பரவலாக்கப்பட்ட மூலதன பாதீட்டு வேலைதிட்டம்
|
இல |
வேலைத்திட்டம் | கிராம உத்தியோகத்தர் பிரிவு | பயனாளிகள் தொகை |
| 1 | மடுல்சிமை வெரல்லபதன தொழிற்காலை பிரிவிற்கு குடி நீர் விநியோகம் வழங்கல் | மடுல்சிமை | 96 |
| 2 |
பல்லேகிருவ உடவத்த சந்தியிலிருந்து கிராமத்திற்கு செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல் |
பல்லேகிருவ | 79 |
| 3 | பல்லேபங்குவ சூரியகொட வீதி அபிவிருத்தி | அத்தனகொல்ல | 13 |
| 4 | ஜனதாபுர இலுக்பதன வீதி அபிவிருத்தி | ஜனதாபுர மத்திமம் | 35 |
| 5 | ஜனதாபுர கோகிலவத்த வீதி அபிவிருத்தி | ஜனதாபுர தெற்கு | 10 |
| 6 | எகிரிய அலித்வத்த பாதை அபிவிருத்தி | எகிரிய | 75 |
| 7 | பட்டாவத்தை வெவபெத்த மைதானத்தை அபிவிருத்தி செய்தல் | வெவபெத்த | 110 |
| 8 | மடுல்சிம வெரல்லபதன மைதானத்தை அபிவிருத்தி செய்தல் | மடுல்சிமை | 500 |
| 9 | மெட்டிகாதென்ன உடகம மைதானத்தை அபிவிருத்தி செய்தல் | வெவபெத்த | 400 |
| 10 | උඩපංගුව කොටස බුදුමැදුර ඉදිකිරිම உடபங்குவ பிரிவில் பௌத்த வணக்கஸ்தலம் அமைத்தல் | உடபங்குவ | 25 |
| 11 | டேஸ்புருக் தோட்ட ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு ஒலிபெருக்கி வழங்குதல் | பீஸ்ஸகம | |
| 12 | எதகிரிய புதிய வீடமைப்பு திட்டத்திற்கு நுழையும் வீதி அபிவிருத்தி | எகிரிய | 25 |
| 13 | மடுல்சிமை தமிழ் வித்தியாலயத்திற்கு அருகாமையில் பேருத்து தரிப்பிடத்தை அமைத்தல் | மடுல்சிமை | 4500 |
| 14 | பட்டாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பேருத்து தரிப்பிடத்தை அமைத்தல் | வெவபெத்த | 150 |
| 15 | மடுல்சிமை ஊவாகழைல தோட்டத்தில் பேருத்து தரிப்பிடத்தை அமைத்தல் | மடுல்சிமை | 250 |
| 16 | மடுல்சிமை கொகாகல தோட்டத்திற்கு நீர் வசதி அளித்தல் | வெவபெத்த | 80 |
| 17 | அடாவத்தை எல்டராடோ பிரிவு அரவிந்தபுரம் வீதியை அபிவிருத்தி செய்தல் | உடபங்குவ | 10 |
| 18 | ஹொப்டன் தோட்ட புலுகொல்ல பிரிவு வீதியை அபிவிருத்தி செய்தல் | மடுவத்த | 45 |
| 19 | லுனுகலை கிராம கன்னிமாரியம்மன் பத்தினி கோவில் அபிவிருத்திக்கான பொருளுதவி வழங்குதல் | உடபங்குவ | 75 |
| 20 | லுனுகலை எல்டராடோ பொலிஸ் பிரிவு வீதியை அபிவிருத்தி செய்தல் | உடபங்குவ | 35 |
| 21 | லுனுகலை பத்தினிகும்புர வீதியை அபிவிருத்தி செய்தல் | லுனுகலை நகரம் | 35 |
| 22 | மடுல்சிமை ஊவாகலை தோட்ட கைப்பந்து மைதானத்தை அபிவிருத்தி செய்தல் | மடுல்சிமை | 200 |
| 23 | லுனுகலை லோனகிரி புராதான விகாரையின் புத்தர் சிலை அமைவிடத்தின் புணரமைப்பை பூர்த்தி செய்தல் | அத்தனகொல்ல | 334 |
| 24 | உடபங்குவ புருத்தகும்புர நற்பணி மற்றும் மரண நன்கொடை நங்கத்திற்கு கதிரைகளை வழங்குதல் | உடபங்குவ | 25 |
| 25 | மில்லபெத்த கிராமத்திற்கு செல்லும் துணை வீதியை அபிவிருத்தி செய்தல் | மில்லபெத்த | 20 |
| 26 | அல் அமின் மகா வித்தியாலயத்தின் பக்க மதில் அமைத்தல் | லுனுகலை நகரம் | 219 |
கிராம உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி வேலைத்திட்டம்
| இல | வேலைத்திட்டம் | கிராம உத்தியோகத்தர் பிரிவு | பயனாளிகள் தொகை |
| 1 | சோலன்ஸ் தோட்ட மேல் பிரிவு பாதை அபிவிருத்தி | சுமுதுகம | |
| 2 | அடாவத்தை தோட்ட மேல் பிரிவுக்கு நீர் வசதிகள் அளித்தல் | உடபங்குவ | 22 குடும்பங்கள் |
| 3 | ஊவாகலை தோட்டம் லயன் இல 19 க்கு செல்லும் பாதை அபிவிருத்தி | மடுல்சிமை | 27 குடும்பங்கள் |
| 4 | மஹதோவை தோட்டம் அமுனுதோவை பிரிவுக்கு நீர் வசதியளித்தல் | மஹதோவை | 40 குடும்பங்கள் |
| 5 | பட்டாவத்தை பிரிவிற்கு நீர் வசதியளித்தல் | பட்டாவத்தை | |
| 6 | மடுல்சிமை தமிழ் வித்தியாலய வீதியை அபிவிருத்தி செய்தல் | மடுல்சிமை | 854 குடும்பங்கள் |
| 7 | வெரல்லபதன தொழிற்சாலை பிரிவு பாதையை அபிவிருத்தி செய்தல் | மடுல்சிமை | 150 குடும்பங்கள் |
| 8 | வெரல்லபதன மேல் பிரிவு மயான கட்டிடம் நிர்மானித்தல் | மடுல்சிமை | 150 குடும்பங்கள் |
| 9 | மடுல்சிமை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல் | மடுல்சிமை | 350 குடும்பங்கள் |
| 10 | மடுல்சிமை கலாச்சார மையத்திற்கு செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல் | மடுல்சிமை | 1030 குடும்பங்கள் |















