2019 திட்டமிடல் பிரிவு குறிக்கோள் மற்றும் முன்வைக்கப்பட்ட திட்டங்கள்

பிரதான இலக்கு  -  லுனுகலை பிரதேச செயலகத்தின் பிரிவுகளினது உட்கட்டமைப்பு வசதிகளை 2019 ஆண்டின் முடிவில் 01% த்தினால் அதிகரித்தல்.

துணை முன்வைப்புக்கள்

01.  வீதி வலையமைப்புக்களை 1% த்தினால் அதிகரித்தல் 

  • பாதைகளின் 1000 மீற்றர்களை கொங்ரீட் செய்தல்
  • பாதைகளின் 200 மீற்றர்களை கொங்ரீட் செய்தல்
  •     பாலங்கள் மற்றும் கால்வாய் அபிவிருத்தி

02.  சிறு வடிகால்களை 0.5% த்தினால் அபிவிருத்தி செய்தல்

  • சிறு கால்வாய்களை 300 மீற்றர்கள் கொங்ரீட் செய்தல்

03. கட்டிட உட்கட்டமைப்பு வசதிகளை 0.01% த்தினால் அபிவிருத்தி செய்தல்

  • மூன்று மக்கள் சாலைகளை அபிவிருத்தி செய்தல்

04. குடிநீர் வசதிகளை 0.1% த்தினால் அபிவிருத்தி செய்தல் 

  • நீர் பாசன திட்டங்களின் விநியோகத்தை 500 மீற்றர்களால் விரிவுபடுத்தல்
  • புதிய குடிநீர் விநியோக திட்டம் அமைத்தல்
  • நீர் தாங்கிகளை வழங்குதல்

05.  சுகாதார வசதி திட்டங்களை 0.1% த்தினால் மேம்படுத்துதல்

  • மலசல கூடங்களை அமைத்தல்
  • பாடசாலைகளுக்கான மலசல கூடங்களை அமைத்தல்

06. சுகாதார வசதிகளை 0.1% த்தினால் அபிவிருத்தி செய்தல்

  •  மைதானங்களை அபிவிருத்தி செய்தல்
  •  மத வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்தல்

07. வீட்டு உதவிகளை 1% த்தினால் அதிகரித்தல்

  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்பு உதவி

08. மின்சார வழங்கல்களை 1% த்தினால் அபிவிருத்தி செய்தல்

  • 50 நலன் பெறுனர்களுக்கு மின்சாரம் பெற்றுக்கொடுத்தல்

09. சுயதொழிலாளர்களின் எண்ணிக்கையை 0.01% த்தினால் அதிகரிக்கல்

  • குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான சுயதெபழில் உதவி வழங்குதல்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

21
ஆக2025
Useful AI Tools

Useful AI Tools

Access the largest list of top-quality AI...

21
ஆக2025
Web Training Programme 2025

Web Training Programme 2025

      click me   

குடியுரிமை சாசனம்

Scroll To Top