Click here to Download PDF

இல

வேலைத்திட்டம் கிராம உத்தியோகத்தர் பிரிவு பயனாளிகள் தொகை
1 மடுல்சிமை வெரல்லபதன தொழிற்காலை பிரிவிற்கு குடி நீர் விநியோகம் வழங்கல் மடுல்சிமை 96
2

பல்லேகிருவ உடவத்த சந்தியிலிருந்து கிராமத்திற்கு செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல்

பல்லேகிருவ 79
3 பல்லேபங்குவ சூரியகொட  வீதி அபிவிருத்தி அத்தனகொல்ல 13
4 ஜனதாபுர இலுக்பதன வீதி அபிவிருத்தி ஜனதாபுர மத்திமம் 35
5 ஜனதாபுர கோகிலவத்த வீதி அபிவிருத்தி ஜனதாபுர தெற்கு 10
6 எகிரிய அலித்வத்த பாதை அபிவிருத்தி எகிரிய 75
7 பட்டாவத்தை வெவபெத்த மைதானத்தை அபிவிருத்தி செய்தல் வெவபெத்த 110
8 மடுல்சிம வெரல்லபதன மைதானத்தை அபிவிருத்தி செய்தல் மடுல்சிமை 500
9 மெட்டிகாதென்ன உடகம மைதானத்தை அபிவிருத்தி செய்தல் வெவபெத்த 400
10 උඩපංගුව කොටස බුදුමැදුර ඉදිකිරිම உடபங்குவ பிரிவில் பௌத்த வணக்கஸ்தலம் அமைத்தல் உடபங்குவ 25
11 டேஸ்புருக் தோட்ட  ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலுக்கு ஒலிபெருக்கி வழங்குதல் பீஸ்ஸகம  
12  எதகிரிய புதிய வீடமைப்பு திட்டத்திற்கு நுழையும் வீதி அபிவிருத்தி எகிரிய 25
13 மடுல்சிமை தமிழ் வித்தியாலயத்திற்கு அருகாமையில் பேருத்து தரிப்பிடத்தை அமைத்தல் மடுல்சிமை 4500
14 பட்டாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பேருத்து தரிப்பிடத்தை அமைத்தல் வெவபெத்த 150
15 மடுல்சிமை ஊவாகழைல தோட்டத்தில் பேருத்து தரிப்பிடத்தை அமைத்தல் மடுல்சிமை 250
16 மடுல்சிமை கொகாகல தோட்டத்திற்கு நீர் வசதி அளித்தல் வெவபெத்த 80
17 அடாவத்தை எல்டராடோ பிரிவு அரவிந்தபுரம் வீதியை அபிவிருத்தி செய்தல் உடபங்குவ 10
18 ஹொப்டன் தோட்ட புலுகொல்ல பிரிவு வீதியை அபிவிருத்தி செய்தல் மடுவத்த 45
19 லுனுகலை கிராம கன்னிமாரியம்மன் பத்தினி கோவில் அபிவிருத்திக்கான பொருளுதவி வழங்குதல் உடபங்குவ 75
20  லுனுகலை எல்டராடோ பொலிஸ் பிரிவு வீதியை அபிவிருத்தி செய்தல் உடபங்குவ 35
21 லுனுகலை பத்தினிகும்புர வீதியை அபிவிருத்தி செய்தல் லுனுகலை நகரம் 35
22  மடுல்சிமை ஊவாகலை தோட்ட கைப்பந்து மைதானத்தை  அபிவிருத்தி செய்தல் மடுல்சிமை 200
23 லுனுகலை லோனகிரி புராதான விகாரையின் புத்தர் சிலை அமைவிடத்தின் புணரமைப்பை பூர்த்தி செய்தல் அத்தனகொல்ல 334
24 உடபங்குவ புருத்தகும்புர நற்பணி மற்றும் மரண நன்கொடை நங்கத்திற்கு கதிரைகளை வழங்குதல் உடபங்குவ 25
25 மில்லபெத்த கிராமத்திற்கு செல்லும் துணை வீதியை அபிவிருத்தி செய்தல்  மில்லபெத்த 20
26 அல் அமின் மகா வித்தியாலயத்தின் பக்க மதில் அமைத்தல் லுனுகலை நகரம் 219

Click here to Download PDF

இல வேலைத்திட்டம் கிராம உத்தியோகத்தர் பிரிவு பயனாளிகள் தொகை
1 சோலன்ஸ் தோட்ட மேல் பிரிவு பாதை அபிவிருத்தி சுமுதுகம  
2 அடாவத்தை தோட்ட மேல் பிரிவுக்கு நீர் வசதிகள் அளித்தல் உடபங்குவ 22 குடும்பங்கள்
3 ஊவாகலை தோட்டம் லயன் இல 19 க்கு செல்லும் பாதை அபிவிருத்தி மடுல்சிமை 27 குடும்பங்கள்
4 மஹதோவை தோட்டம் அமுனுதோவை பிரிவுக்கு நீர் வசதியளித்தல் மஹதோவை 40 குடும்பங்கள்
5 பட்டாவத்தை பிரிவிற்கு நீர் வசதியளித்தல் பட்டாவத்தை  
6 மடுல்சிமை தமிழ் வித்தியாலய வீதியை அபிவிருத்தி செய்தல் மடுல்சிமை  854 குடும்பங்கள்
7 வெரல்லபதன தொழிற்சாலை பிரிவு பாதையை அபிவிருத்தி செய்தல் மடுல்சிமை 150 குடும்பங்கள்
8 வெரல்லபதன மேல் பிரிவு மயான கட்டிடம் நிர்மானித்தல் மடுல்சிமை 150 குடும்பங்கள்
9 மடுல்சிமை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல் மடுல்சிமை 350 குடும்பங்கள்
10 மடுல்சிமை கலாச்சார மையத்திற்கு செல்லும் பாதையை அபிவிருத்தி செய்தல் மடுல்சிமை 1030 குடும்பங்கள்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

21
ஆக2025
Useful AI Tools

Useful AI Tools

Access the largest list of top-quality AI...

21
ஆக2025
Web Training Programme 2025

Web Training Programme 2025

      click me   

குடியுரிமை சாசனம்

Scroll To Top